Wednesday, 14 March 2018

நூற்றாண்டு விழா வாழ்த்துக்கள்

மாணவர் சேவையில் 23 ஆண்டுகள் ...

நூற்றாண்டு  விழா வாழ்த்துக்கள்

ஸ்வாசிகா இயக்கம் தனது வெள்ளிவிழாவை நோக்கி தனது மாணவர் சேவையை தொடரும் நேரத்தில்  நூற்றாண்டு விழா  காணும்  தொரப்பாடி   ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு   தனது மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ...

என்றும் மாணவர் சேவையில் ...


A .முத்துக்குமரன் -   நிறுவனர்
G .மதன்  -                     தலைவர்
R ,ராஜேஷ் குமார் -  பொதுச் செயலாளர்
M  .முருகானந்தம்  -   பொருளாளர்
R . ராஜலிங்கம்  -        ஆலோசகர்

மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்








No comments:

Post a Comment